🎙️ புதிய வாழ்வு நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நிறுவனத்தின் இணைப்பாளர் திரு. வி. சு. விஜயலாதன் அவர்களுடனான சிறப்பு நேர்காணல்.
கடந்த ஒரு தசாப்தமாக மாற்றுத் திறனாளிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தொழிற்பயிற்சிகள், சுயதொழில் ஊக்குவிப்பு, திறன் மேம்பாடு, விவசாயம், கைவினைப் பொருள் உற்பத்தி உள்ளிட்ட பல சமூக முன்னேற்றத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் புதிய வாழ்வு நிறுவனத்தின் சேவைப் பயணம், சாதனைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இந்த சிறப்பு நேர்காணலில் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார்.
🎤 நேர்காணல்: ஊடகவியலாளர் திருமதி ப்ரியமதா பயஸ்.
